கார்மெண்ட்ஸ் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

செங்கத்தில் கார்மெண்ட்ஸ் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-16 16:27 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மண்மலை பகுதியை சேர்ந்தவர் அம்பேத்கர் (வயது 32), செங்கம் பகுதியில் கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்