புளியநகரில் கற்குவேல் அய்யனார் கோவில் திருவிழா
புளியநகரில் கற்குவேல் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள புளியநகரில் கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா கொண்டாடப்பட்டது. விழாவில் திருவிளக்கு பூஜை, பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சுவாமிக்கு புஷ்ப ஆராதனை, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.