இலவச பாடப்புத்தகங்கள்

இலவச பாடப்புத்தகங்கள் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.

Update: 2023-05-24 19:32 GMT

கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விருதுநகரை சுற்றியுள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்குவதற்கான இலவச பாடப்புத்தகங்கள் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்