இலவச கண் சிகிச்சை முகாம்

வேதாரண்யத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது

Update: 2022-09-12 18:33 GMT

வேதாரண்யம்;

வேதாரண்யம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் 240 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 35 பேர் கண்புரை நோய் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை வேதாரண்யம் அரிமா சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் ஆஸ்பத்திரி, நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்