சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

சிவகிரி அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2022-10-22 18:45 GMT

சிவகிரி:

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில், சிவகிரி அருகே தென்மலை பஞ்சாயத்து வடக்கு தெருவில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்