நடிகர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், "தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்து சினிமாவில் முன்னணி நடிகராய் சிறந்து விளங்கும் தம்பி #விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!" என்று கூறியுள்ளார்.