அதிக பாரம் ஏற்றிய லாரிக்குரூ.51 ஆயிரம் அபராதம்

அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.51 ஆயிரம் அபராதம்

Update: 2023-01-24 18:45 GMT

குலசேகரம், ஜன:

குலசேகரம் அரசமூடு சந்திப்பில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஜல்லியை ஏற்றி வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட அதிக பாரத்தில் ஜல்லி ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரிக்கு போலீசார் ரூ.51 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்