தேனி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வுதேனி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

தேனி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்

Update: 2022-06-14 17:47 GMT

 தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் அறிவுறுத்தல்படி நகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்தீஸ்வரன், ஜனகர்,  மதன், சுரேஷ், தேனி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் தேனி புதிய நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது குட்கா வைத்திருந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்