திருவெண்காடு பகுதியில் பூக்கள் விலை உயர்வு

திருவெண்காடு பகுதியில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

Update: 2022-12-31 17:43 GMT

திருவெண்காட்டை சேர்ந்த இல்லத்தரசி அகிலா ராஜேஷ்குமார்:- பண்டிகை மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் முதன்மையாக விளங்குவது மல்லிகைப்பூ. பெண்களின் முதன்மை தேர்வாக மல்லிகைப்பூ விளங்குகிறது. தற்போது மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெண்கள் மல்லிகைப்பூவை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. மலர் சந்தையில் சாமந்தி பூ, ரோஜாப்பூ தான் அதிகளவு காணப்படுகின்றன. இதன் விலையும் நியாயமாக இருக்கிறது. சீசன் இல்லாத பூக்களின் விலைகள் தான் சற்று அதிகமாக இருக்கின்றன

Tags:    

மேலும் செய்திகள்