நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் - மீன்வளத்துறை
நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.