மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-08-19 16:27 GMT

ராமேசுவரம், 

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்த நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் மறுஅறிவிப்பு வரும் வரையிலும் ராமேசுவரம் பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்பிடி அதிகாரிகளால் அறிவுறுத்தப் பட்டு உள்ளது. ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள்மீன் பிடிக்க செல்ல அனுமதி கிடையாது என்று மீன்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்