முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் - ஆதித்ய தாக்கரே சந்திப்பு

ஆதித்ய தாக்ரே ,முதல் அமைச்சர் மு.க .ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

Update: 2023-02-10 11:34 GMT

சென்னை,

மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்ய தாக்கரே தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க .ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்