முத்தாலம்மன் கோவிலில் தீச்சட்டி ஊர்வலம்

முத்தாலம்மன் கோவிலில் தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-07-28 18:08 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த பலவநத்தம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் ஆடிவெள்ளி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீச்சட்டி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்