தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்

மேல்மலையனூர் அருகே தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Update: 2023-04-16 18:45 GMT

மேல்மலையனூர்

மேல்மலையனூர் அருகே வளத்தியில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் கடைவீதியில் மேல்மலையனூர் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிலைய சிறப்பு அலுவலர் பரஞ்ஜோதி தலைமையில் தீயணைப்புவீரர்கள் தீ விபத்து தடுப்பு குறித்து செயல் விளக்கம் அளித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்