தீயணைப்பு படையினர் பயிற்சி ஒத்திகை

தீயணைப்பு படையினர் பயிற்சி ஒத்திகை நடந்தது.

Update: 2023-06-25 19:15 GMT

திருமக்கோட்டை அருகே உள்ள இடையர் நத்தம் எல்.பி.ஜி. பிளான்ட்டில் அவசரகால பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிளான்ட் மேலாளர் கன்னிகா பரமேஸ்வரி தலைமை தாங்கினார். மன்னார்குடி தீயணைப்பு அலுவலர் கேசவன், திருமக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவுடைநம்பி, போலீஸ்காரர் கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு படையினர் கலந்து கொண்டு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்