தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வாலாஜாவில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜா
வாலாஜாவில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வாலாஜாபேட்டை டெல்லியப்பா நகரில் காவேரிப்பாக்கம் கேட் ரோடில் வசிப்பவர் கணேசன். இவரது மனைவி மல்லிகா (வயது 67). இவர் கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மல்லிகா வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் தகவலறிந்த வாலாஜா போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.