தூக்குப்போட்டு பெண் தற்கொலை

வாலாஜா அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-02-23 18:35 GMT

வாலாஜாவை அடுத்த படியம்பாக்கம் காலனி பெரிய தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி லட்சுமி (வயது 38). குடும்ப தகராறு காரணமாக கணவர் பாபு வேலைக்கு சென்று விட்ட பிறகு லட்சுமி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்