விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

பெரியகுளத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.

Update: 2023-06-08 13:53 GMT

Theni Collector : R.V.Shajeevana 

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு ஆகிய வட்டார விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்ககைளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்து பயன் அடையலாம் என்று தேனி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்