விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
வேதாரண்யத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாசில்தார் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம்.
இந்த கூட்டத்தில் அரசின் அனைத்துத்துறை அலுவலர்களும் தவறாது பங்கேற்க வேண்டும். இ்வ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.