தூத்துக்குடியில் வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடியில் வியாழக்கிழமை கூட்டம் நடக்கிறது.

Update: 2022-06-27 13:55 GMT

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக முத்து அரங்கில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடக்கிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்