விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு நேரடியாக தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.