விவசாயி தற்கொலை

தேவதானப்பட்டி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்

Update: 2022-08-18 11:57 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் ஜோதிபாசு (வயது 33). விவசாயி. இவரது மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக கோபித்து கொண்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ஜோதிபாசு நேற்று வீ்ட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்