மார்கழி உற்சவத்துக்காக ஆண்டாளுக்கு பிரியாவிடை

சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தாா்.

Update: 2023-01-07 18:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்ட உற்சவம் இன்று தொடங்கி வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழா நிகழ்ச்சிகள் திருமுக்குளம் அருகில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் நடைபெறும். இதையொட்டி ஆண்டாளுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நேற்று இரவில் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் அருள்பாலித்தாா். 

Tags:    

மேலும் செய்திகள்