கண்களை கவரும் சாமந்தி பூ

சாமந்தி பூ கண்களை கவர்ந்து வருகிறது.

Update: 2022-09-22 18:45 GMT

இறை வழிபாட்டிற்கு பெரிதும் பயன்படுத்தக்கூடிய மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கண்களை கவரும் விதத்தில் உள்ள சாமந்தி பூ அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கச்சிப்பெருமாள் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்