செயற்குழு கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர செயற்குழு கூட்டம் தேனியில் நடந்தது

Update: 2022-07-25 13:13 GMT

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர செயற்குழு கூட்டம் தேனியில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜாவித் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் நகர செயலாளர் அன்சாரி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்