மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆறுதல்

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆறுதல் கூறினார்.

Update: 2022-08-28 19:15 GMT

எலச்சிபாளையம்:-

எலச்சிபாளையம் ஒன்றியம் சத்திநாயக்கன்பாளைம் பஞ்சாயத்து தோப்பு வளவு பகுதியில் மழைவெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சக்திவேல் உள்பட பலர் உடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்