அவினாசிலிங்கேசுவரர் கோவிலில்500 பேருக்கு சமபந்தி விருந்து

அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் 500 பேருக்கு சமபந்தி விருந்து

Update: 2023-02-03 12:24 GMT

அவினாசி

அவினாசியில் உள்ள பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் அன்னதான மண்டபத்தில் 500 பேருக்கு சமபந்திவிருந்து வழங்கப்பட்டது. அவினாசி பேருராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி அன்னதானத்தை தொடங்கிவைத்தார். இதில் தி.மு.க. முன்னாள் நார செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்