புதுச்சேரியில் மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து அங்கு போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மதுரை புதூர் அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.