நாசரேத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நாசரேத்தில் செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது

Update: 2022-10-30 18:45 GMT

நாசரேத்:

தூத்துக்குடி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் (வினியோகம்) அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நாசரேத் துணை மின் நிலைய வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு மின்வினியோகம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்