ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம்
ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். us condition
சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில் அடிவாரத்தில் கார் பார்க்கிங் இடத்தில் மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்துள்ளது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் நடக்கலாம். மின்வாரியத்துறை அதிகாரிகள் சேதம் அடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.