நெல்லை வக்கீல் சங்க தேர்தல்

நெல்லை வக்கீல் சங்க தேர்தல் நடந்தது.

Update: 2023-07-28 18:43 GMT

நெல்லை வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர், செயலாளர், துணைத்தலைவர், இணை செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு 48 பேர் போட்டியிட்டனர். அவர்களை தேர்வு செய்யும் வகையில், வக்கீல்கள் ஓட்டு போட்டனர். காலை தொடங்கிய ஓட்டுப்பதிவு, பிற்பகல் வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு மாலையில் ஓட்டுகளை பிரித்து எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது. இந்த பணி இரவு வரை நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்