குளத்தில் முதியவர் பிணம்

குளத்தில் முதியவர் பிணம்

Update: 2022-06-25 18:50 GMT

காரைக்குடி

காரைக்குடி ஒட்டப்புலியார் தெருவை சேர்ந்தவர் பிச்சை(வயது 60). இவர் கல்லுக்கட்டியில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்புத்துறைக்கும். தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து முதியவரின் பிணத்தை மீட்டனர். முதியவர் பிச்சை குளிக்கச்சென்றபோது எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்