பாலாற்று கரையோரம் செத்துக்கிடக்கும் மீன்கள்

ஆம்பூர் அருகே பாலாற்று கரையோரம் மீன்கள் செத்து கிடக்கின்றன.

Update: 2023-04-22 16:38 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரிய கொம்மேஸ்வரம் பகுதியில் செல்லும் பாலாற்று கரையோரம் மீன்கள் ெசத்து கிடக்கின்றன.

தண்ணீரில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் செத்து கிடைக்கின்றதா? அல்லது வேறு எது காரணமா? என தெரியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்