தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-02-09 08:29 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலையானது அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்