குடிபோதையில் மோட்டார்சைக்கிளை எரித்த தொழிலாளி

ஆத்துவாம்பாடியில் குடிபோதையில் தொழிலாளி மோட்டார்சைக்கிளை எரித்தார்.

Update: 2022-08-25 13:15 GMT

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே உள்ள ஆத்துவாம்பாடியை சேர்ந்தவர் மாடசாமி, தொழிலாளி.

இவர் நேற்று மாலை ஆத்துவாம்பாடியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே குடிபோதையில் தனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தார். இதில் மோட்டார்சைக்கிள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து சந்தவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்