போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-23 14:54 GMT

விருதுநகர் ஹாஜி பி செய்யது முகமது மேல்நிலைப்பள்ளியில் விருதுநகர் பஜார் போலீசார் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரகலா மாணவர்களிடையே போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டுரங்கன், பள்ளி நிர்வாகி உமர்பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்