ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வசதி

ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வசதி தொடங்கப்பட்டது.

Update: 2023-08-19 19:00 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்குடி ஊராட்சி வீதிவிடங்கன் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி விநாயகசுந்தரம் நேற்று திறந்து வைத்தார். அப்போது துணைத் தலைவர் ஜெயராமன், ஊராட்சி செயலாளர் தண்டபாணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்