அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நாய்கள் தொல்லை

அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

Update: 2023-07-26 20:02 GMT


விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் உணவு கழிவுகள் கொட்டப்படுவதால் நாய்கள் கூட்டமாக வந்து அங்கு முற்றுகையிடுகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவோருக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆஸ்பத்திரி வளாகத்தில் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், அதன் மூலம் நாய்கள் முற்றுகையிடுவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்