நாய்கள் கண்காட்சி

நாய்கள் கண்காட்சி நடந்தது.

Update: 2023-02-12 20:18 GMT

திருச்சியில் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்றும் வரும் அரசு பொருட்காட்சியில் நேற்று நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாய்கள் காட்சிபடுத்தப்பட்டன. இதில் தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுடன் பெண்கள் உள்ளிட்டோர் வந்து, நாய்களை கண்காட்சியில் பங்கேற்க செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்