வீடுகளை இடிக்க கூடாது
வீடுகளை இடிக்க கூடாது என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் காடநேரி அருகே உள்ள சில்நாயக்கன்பட்டியை சேர்ந்த அருந்ததியர் சமுதாய மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தங்களுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு 12 இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதென்றும் அதனை தாங்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறும் நிலையில் வீடுகளை இடித்து அகற்றப்போவதாக கூறப்படுவதால் வீடுகளை இடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.