த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

த.மு.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-10-21 18:45 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டை வட்டானம் ரோட்டில் உள்ள பள்ளிவாசல் முன்பு இஸ்ரேல்-பாலஸ்தீனம் மீது குண்டுகள் போட்டு கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கும் பயங்கரவாத செயலை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நகர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேவகோட்டை முஸ்லீம் ஜமாத் தலைவர் கமருள்ஜமான் தலைமை தாங்கினார். ஜமாத்தார்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நகர தலைவர் அன்சர் அலி, மாநில தொண்டர் அணி துணை செயலாளர் பர்க்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்