முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் 14 ஆம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் 14 ஆம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2023-07-10 08:00 GMT

சென்னை,

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் 14 ஆம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்