அமைச்சரிடம் தி.மு.க.நிர்வாகி வாழ்த்து

அமைச்சரிடம் தி.மு.க.நிர்வாகி வாழ்த்து பெற்றார்.

Update: 2023-07-08 19:24 GMT

திருப்பத்தூர் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளராக ஆர். தசரதன் நியமனம் செய்யப்பட்டார். அவர் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்