தி.மு.க. கலை இலக்கிய அணி நிர்வாகிகள் நேர்காணல்

நெல்லையில் தி.மு.க. கலை இலக்கிய அணி நிர்வாகிகள் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-01-29 19:37 GMT

நெல்லை பாளையங்கோட்டை மகாராஜநகரில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், ஒன்றிய, நகர, பேரூர், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

மாநில கலை இலக்கிய, பகுத்தறிவு பேரவை அணி செயலாளர் தில்லை செல்வம் முன்னிலை வகித்தார். இதில் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நேர்காணலின்போது தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்