கனரக வாகனங்களால் இடையூறு

கனரக வாகனங்களால் இடையூறு ஏற்படுவதை சரிசெய்ய வேண்டும் எனவாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-23 17:57 GMT


வாலாஜாபேட்டை நகரின் நுழைவு வாயில்களான பைபாஸ் சாலைகளின் இருபுறத்திலும் மற்றும் கரிக்கல் மலை நுழைவுச்சாலை பகுதியிலும் பகல் நேரத்தில் அதிகளவில் கனரக வாகனங்கள் நுழைந்து வாலாஜாவில் பிரதான சாலைகளில் மக்களுக்கு தொடர் விபத்துகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்தி வருகிறது. உடனடியாக பகல் நேரத்தில் வாலாஜா நகரில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்