மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் 7-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-06-04 18:42 GMT


விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுவின் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் வருகிற 7-ந் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்