4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் தேர்வு

வட்டார கல்வி அலுவலர் தேர்வு நடைபெற்றது.

Update: 2023-09-10 23:05 GMT


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர் தேர்வு விருதுநகரில் நேற்று 4 மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 1,225 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 1,024 பேர் எழுதினார். 201 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதேபோன்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் போட்டித்தேர்வு, மாணவர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிதேர்வு சாத்தூரில் 2 மையங்களிலும், விருதுநகரில் 1 மையத்திலும் நடைபெற்றது.

இந்த தேர்வினை 1,018 பேர் எழுத வேண்டிய நிலையில் 609 பேர் மட்டுமே தேர்வு எழுதினார். 409 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேற்கண்ட தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்