பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

தேவர்சோலை அருகே பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2022-06-17 15:10 GMT

கூடலூர், 

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செறுமுள்ளி முக்கூர் பகுதியில் தேவர்சோலை குறுவட்ட அளவில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் வருவாய் ஆய்வாளர் உமா, கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜாபர், உதவியாளர் பாக்கியலட்சுமி மற்றும் தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்