தர்ணா போராட்டம்

கோவில்பட்டியில் ஐந்தாம் தூண் அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2023-05-10 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி இளையரசனேந்தல் தரைப்பாலத்தின் இருபுறமும் அணுகு சாலையை அமைக்காமல் காலதாமதம் செய்வதை கண்டித்து நேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு 5-ம் தூண் நிறுவனத்தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுகலைந்து ெசன்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்