அலகு குத்தி வந்த பக்தர்கள்

காரைக்குடியில் அலகு குத்தி பக்தர்கள் வந்தனர்.

Update: 2022-06-23 18:57 GMT

காரைக்குடி ரெயில்வே ரோடு பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்